vibeeinthoughts
Wednesday, 28 December 2011
குறும்பு
இவனின் குறும்பு, எனக்கு திகட்டாமல் தித்திக்கும் இளம் கரும்பு....!
என் தங்கையின் மகன்.
சொப்பனம்
உறங்கும் ஒவ்வொரு நாளும் என் வீட்டு கூரை ஒட்டை வழியாக வானத்தை பார்த்து கேட்பேன், என்று உன்னை மறைத்து உறங்கபோகிறேன்?, என்று.
கனவு நினைவானது...... இன்று கட்டிவிட்டோம் மாடி வீடு...நாங்களும்....
Newer Posts
Home
Subscribe to:
Posts (Atom)
Followers