Wednesday, 28 December 2011

சொப்பனம்

       உறங்கும் ஒவ்வொரு நாளும் என் வீட்டு கூரை ஒட்டை வழியாக வானத்தை பார்த்து கேட்பேன், என்று உன்னை மறைத்து உறங்கபோகிறேன்?, என்று.
கனவு நினைவானது...... இன்று கட்டிவிட்டோம் மாடி வீடு...நாங்களும்....


1 comment:

  1. மிக்க மகிழ்ச்சி.. மேலும் பல முன்னேற்றங்களுக்கு என் மனமார்ந்த்த வாழ்த்துக்கள்!!

    ReplyDelete

Followers